Cinemaரஜினியின் எந்திரன் 3-ம் பாகம் வருமா?

ரஜினியின் எந்திரன் 3-ம் பாகம் வருமா?

-

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படம் பெரிய வெற்றி பெற்றது.

இதில் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து.

இந்த நிலையில் ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் மூன்றாம் பாகத்தை 3.0 என்ற பெயரில் படமாக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

எந்திரன் 3-ம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியர்களால் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதி

ஆஸ்திரேலியாவில் உள்ள அரசியல்வாதிகளின் விருப்பத் தரவரிசை Resolve Political Monitor for Nine-ஆல் நடத்தப்பட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் One Nation தலைவர் பவுலின்...

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

மெல்பேர்ண் செய்தித்தாள் நிறுவனம் மீது மோதிய ஒரு லாரி

நேற்று அதிகாலை மெல்பேர்ணில் ஒரு லாரி செய்தி நிறுவனம் மீது மோதியதில் கடை கடுமையாக சேதமடைந்தது. காலை 5.30 மணியளவில் கோலிங்வுட்டில் உள்ள ஸ்மித் தெருவில் உள்ள...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...