Newsசம்மதம் இல்லாத ஷிப்ட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சலுகை

சம்மதம் இல்லாத ஷிப்ட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சலுகை

-

ஆஸ்திரேலியாவில், சம்மதம் இல்லாத ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்கள், தங்கள் முதலாளிகளை நடுவர் குழுவிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அதாவது கடந்த ஆண்டு மத்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய பணியிட சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட ஷிப்டுக்கு பணியமர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தாலும், முதலாளிகள் கோரிக்கையை ஏற்கவில்லை எனில், இதுவரை ஊழியர்கள் புகார் தெரிவிக்க வழியில்லை.

ஆனால், நேற்று முதல் அமலில் உள்ள புதிய சட்டங்களின்படி, அப்படி ஒரு கோரிக்கை வந்தால், 21 நாட்களுக்குள், அதற்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பது குறித்து, முதலாளிகள் இறுதி முடிவை வழங்க வேண்டும்.

ஊழியர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இரு தரப்பினரையும் ஒரு நடுவர் குழுவிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அங்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நியாயமான பணி ஆணையத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செல்லலாம்.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...