100 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் ஜூன் மாதத்தில் அதிக மழை பொழிந்துள்ளது பல்லாரட்.
விக்டோரியாவில் பெய்த பலத்த மழையுடன் பல்லாரட் நகரில் நேற்று 46.2 மி.மீ மழை பெய்துள்ளது.
இதுவரை, 1923 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாளில் அந்தப் பகுதியில் பெய்த அதிகபட்ச மழையாக 29.7 மிமீ பதிவாகியுள்ளது.
அடுத்த 03 நாட்களில், விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்டோரியாவில் வார இறுதியில் அதிகபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் இருக்கும்.