Newsசுரங்கப்பாதைகளைத் தடுக்கும் ஓட்டுநர்களுக்கு $4,097 On-The-Spot அபராதம்

சுரங்கப்பாதைகளைத் தடுக்கும் ஓட்டுநர்களுக்கு $4,097 On-The-Spot அபராதம்

-

சுரங்கப்பாதைகளில் உயர வரம்பை மீறி டிரக்குகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு 4,097 டாலர் அபராதம் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பாரவூர்தியின் பதிவு 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும்.

அண்மைக்காலமாக சிட்னி நகர சுரங்கப்பாதைகளில் ட்ரக் நெரிசல்கள் காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவங்களை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் சாலை அமைச்சர் ஜோன் கிரஹாம், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சாரதிகளே இவ்வாறு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற குற்றங்களை தொடர்ந்து செய்யும் டிரக்கிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு உறுதியளிக்கிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...