Newsபாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் பெண்

பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் பெண்

-

இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ (Gilda Sportiello) அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஜனரஞ்சகமான மூவிமென்டோ 5 ஸ்டெல்லின் உறுப்பினரான ஸ்போர்டியெல்லோ, புதன்கிழமை கீழ் சபையில் பொது நிர்வாக வாக்கெடுப்பின் போது, தன்னுடைய இரண்டு மாத மகன் ஃபெடரிகோவுக்கு (Federico) பாராளுமன்றத்தின் உயர் பெஞ்சில் அமர்ந்திருந்தவாறு தாய்ப்பாலூட்டியுள்ளார்.

இந்த நிகழ்வு பல நாடுகளில் மிகவும் பொதுவானதாக இருக்கும், ஆனால் பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்தாலியில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

வெனிசுலா தலைநகரில் சுமார் 7 குண்டுவெடிப்பு தாக்குதல்கள்

வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிகாலையில் குறைந்தது ஏழு வெடிச்சத்தங்களையும், விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் சத்தத்தையும் கேட்டதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் (AEDT நேரப்படி...

ஆணுறைகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளுக்கு புதிய வரி விதித்துள்ள சீனா

சீனாவில் அதிகரித்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்கள் மீதான மூன்று தசாப்த கால பழைய வரிகளை நீக்கி, புதிய...

Pokies சூதாட்டத்திற்கு அடிமையான ஆஸ்திரேலிய இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் "Pokies Influencers" அதிகரிப்பால், 17 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை இழக்கும் தீவிர போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த காலத்தில் சூதாட்ட அடிமைத்தனத்தால் $100,000...

பண்டிகைக் காலத்தில் நிரம்பி வழிந்த குப்பை தொட்டிகள் – குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் முடிவடைந்ததால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல நகராட்சி மன்றங்கள் தங்கள் உள்ளூர் அரசாங்கங்களின் குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் குப்பைத்...