Newsஆஸ்திரேலியாவில் புதிய பேக்கேஜிங் சட்டங்கள்

ஆஸ்திரேலியாவில் புதிய பேக்கேஜிங் சட்டங்கள்

-

ஆஸ்திரேலியாவின் பேக்கேஜிங் சட்டங்களை கடுமையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய மூலப்பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்குள் உரிய இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளை கடைபிடிக்காத உற்பத்தியாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

Latest news

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறிய பெண் கடும் குளிரால் மரணம்

ஆஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக உயரமான Grossglockner சிகரத்தின் மீது ஏறிய salzburg 33 வயது பெண்...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...