NewsHunter Valleyல் பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

Hunter Valleyல் பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

-

10 பேரை பலிகொண்ட நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் வேலி பேருந்து விபத்தில் சிக்கிய சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

58 வயதான அவரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு நீதவான் இன்று காலை உத்தரவிட்டார்.

அவர் பல போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் அளித்த விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், கடும் பனிமூட்டம் மற்றும் அதிக வேகம் காரணமாக பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்ததும் தெரியவந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பாதியாக குறைக்கப்படும் ATM இயந்திரங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு பணம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய புருடென்ஷியல் ஒழுங்குமுறை ஆணையத்தின் (APRA) புதிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வரும் விக்டோரியாவின் கடன் சுமை

2024-25 நிதியாண்டில் விக்டோரியா அரசாங்கத்தின் நிகரக் கடன் ஒரு மணி நேரத்திற்கு $2 மில்லியன் அதிகரித்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. அதன்படி, ஒரு வருடத்தில் கடன்...

இன்று ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரெய்ன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரெய்ன்...