சீன விஞ்ஞானிகள் குழு உருவாக்கிய உலகின் முதல் பறக்கும் தட்டு ஷென்சென் நகரில் பறக்கவிடப்பட்டது.
இந்த ‘பறக்கும் தட்டு’ ஷென்சென் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளர்களால் 3 வருட முயற்சிக்கு பிறகு உருவாக்கப்பட்டது.
‘பறக்கும் தட்டுகள்’ பூமிக்கு வரும் வேற்று கிரக ‘அடையாளம் தெரியாத பொருள் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அப்படி சுழலும் ‘பறக்கும் தட்டு’ தயாரிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று கூறப்படுகிறது.
சீன பொறியாளர்கள் உருவாக்கிய ‘பறக்கும் தட்டு’ 200 மீட்டர் மேலே நகர்த்தப்பட்டது. அதாவது அதிகபட்சம் 15 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்