Newsஆஸ்திரேலிய எம்.பி ஒருவரிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய எம்.பி ஒருவரிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

-

சுயேச்சை எம்.பி லிடியா தோர்ப் இன்று பெடரல் பார்லிமெண்டில் தன்னை ஒரு சக்திவாய்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, நேற்று இது போன்ற தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பின்னர் அதை வாபஸ் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

லிடியா தோர்ப் யாரையும் குறிப்பிடவில்லை, ஆனால் குற்றச்சாட்டுகள் லிபரல் கட்சியின் செனட்டர் டேவிட் வான் மீது வைக்கப்பட்டுள்ளன.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை, லிபரல் கட்சிக் குழுக் கூட்டங்களில் செனட்டர் டேவிட் வான் பங்கேற்க தடை விதிக்க எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Latest news

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...