Breaking Newsமீண்டும் கொரோனா தீவிரமடையும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மீண்டும் கொரோனா தீவிரமடையும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

-

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 76-வது உலக சுகாதார சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா அவசரநிலையில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று இனி வருங்காலங்களில் தீங்கு விளைவிக்கும் விகாரங்களாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மேலும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

முழுமையாக தானியங்கி மயமாக்கப்படும் ஆஸ்திரேலியாவின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையாக தானியங்கி எரிபொருள் நிலையங்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பெட்ரோல் சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான AMPOL,...

விக்டோரியாவில் வரவிருக்கும் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டம்

நாடு முழுவதும் மேலும் எழுபதாயிரம் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் அரசு கூறுகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆலன் மற்றும் Rail Loop திட்ட அமைச்சர் நேற்று அந்த...

குழந்தைகளை ஆன்லைன் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்க ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் கடுமையான சட்டங்கள்

குழந்தைகளை ஆபாசப் படங்கள் மற்றும் வன்முறைக்கு ஆளாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் கடுமையான அபராதம் விதிக்கத் தயாராகி வருகின்றனர். தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களில் குழந்தைகள் அணுகுவதைத்...

விக்டோரியாவில் வரவிருக்கும் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டம்

நாடு முழுவதும் மேலும் எழுபதாயிரம் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் அரசு கூறுகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆலன் மற்றும் Rail Loop திட்ட அமைச்சர் நேற்று அந்த...