Newsநியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தின் மீது தாக்குதல் - நான்கு பேர்...

நியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தின் மீது தாக்குதல் – நான்கு பேர் காயம்

-

நியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தில் கோடாரியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை தாக்கிள்ளார்.

இச்சம்பவம் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மேலும் அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.

கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் கோடாரி தாக்குதல் நடத்திய 24 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கான காரண்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொடர்பு கோரிக்கை மனுவில் கையெழுத்திட்ட 5,500 பேர்

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பங்களை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தும் மனுவில் கிட்டத்தட்ட 5,500 கையொப்பங்கள் கிடைத்துள்ளன. இது பெரும்பாலும் தெற்காசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களால் ஏற்படுகிறது. திறமையான தொழிலாளர்...

ஆஸ்திரேலிய மக்களை பைத்தியமாக்கும் Health Apps!

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செயலிகளைப் (Health Apps) பயன்படுத்தும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து தெரியவந்துள்ளது. இத்தகைய இளைஞர்கள் உணவுமுறை, உடற்பயிற்சி...

வெற்றி பெற்றது தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் மொபைல் போன் தடை

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் பொதுப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதித்தது பல வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளது. இதன் விளைவாக மாணவர்களின் ஒழுக்க விரோத நடவடிக்கைகள் கணிசமாகக்...

அதிகம் Gym செல்பவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது Gymகளில் உறுப்பினர் பெற்றவர்களின் சதவீதம் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை Runrepeat வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா 9வது...

அதிகம் Gym செல்பவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது Gymகளில் உறுப்பினர் பெற்றவர்களின் சதவீதம் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை Runrepeat வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா 9வது...

ஆஸ்திரேலியாவில் நீரிழிவு நோயாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு மோசடி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களை குறிவைத்து பல மோசடி நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் போலி விளம்பரங்கள் மூலம் நோயாளிகளிடம் பணம் மோசடி...