Newsஉயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

உயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

-

அமெரிக்காவின் சிப்சி என்ற சிறிய நகரில் வசிக்கும் 61 வயதுடைய லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் என்பவர் குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த போதிலும் அந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அவரது உடலுடன் ஒன்றாக வசித்துள்ளார்.

தகவலை அறிந்த பொலிஸார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் உடலை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவரை கைது செய்து, சிறைக்கு அனுப்பி விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அந்த நபர் உயிரிழந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய பிற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் மனித உடலை இதுபோன்று நடத்துவது குடும்ப உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய சட்டவிரோத செயலாகும்.

அந்த நபரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை பற்றி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...