நடிகர் விஜயின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு, லியோ திரைப்படத்தின் FIRST LOOK போஸ்ட்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான ‘அல்டர் ஈகோ நா ரெடி’ பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (22) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘நா ரெடி’ பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.