நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாபெரும் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
இதன் முதற்கட்டமாக இன்று சிட்னியில் சந்தித்து பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சில நேரங்களில் பல முக்கிய பதவிகளில் மாற்றங்கள் கூட இங்கு நிகழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை இப்போதிருந்தே தயார்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.