40 ஆண்டுகளுக்கு பிறகு அடிலெய்டு நகரில் அதிக மழை பெய்துள்ளது.
அடிலெய்டில் இந்த ஆண்டு இன்று காலை 09 மணி வரை பெய்த மொத்த மழை அளவு 316 மி.மீ.
சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், சாலை மூடல்கள் – தாழ்வுகள் மற்றும் சிறிய அளவிலான மண்சரிவுகளும் அங்கு பதிவாகியுள்ளன.
வரும் நாட்களில் அடிலெய்டு நகரில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.