Newsபூங்காவில் சிறுமியை சரமாரியாக தாக்கிய பெண்கள்

பூங்காவில் சிறுமியை சரமாரியாக தாக்கிய பெண்கள்

-

இங்கிலாந்து லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் வீதியில் ஒரு பூங்கா உள்ளது.

இந்த பூங்காவில் சிறுமி ஒருவரை 2 இளம்பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீனோ என்ற பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில், இந்த சம்பவம் எனது தங்கைக்கு நடந்தது என கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி அனைவரின் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

முழுமையாக தானியங்கி மயமாக்கப்படும் ஆஸ்திரேலியாவின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் முழுமையாக தானியங்கி எரிபொருள் நிலையங்களை விரிவுபடுத்தத் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பெட்ரோல் சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான AMPOL,...

விக்டோரியாவில் வரவிருக்கும் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டம்

நாடு முழுவதும் மேலும் எழுபதாயிரம் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் அரசு கூறுகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆலன் மற்றும் Rail Loop திட்ட அமைச்சர் நேற்று அந்த...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பெர்த் நோக்கிச் சென்ற விமானம்

பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. QF643 விமானம்...