NewsNSW ஓட்டுனர்களுக்கான கட்டண நிவாரணச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது

NSW ஓட்டுனர்களுக்கான கட்டண நிவாரணச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது

-

நியூ சவுத் வேல்ஸ் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சாலை கட்டணச் சலுகை இன்றுடன் முடிவடைகிறது.

முந்தைய நிதியாண்டில் சாலைக் கட்டணமாக $877 அல்லது அதற்கு மேல் செலுத்திய ஓட்டுநர்களுக்கு அவர்களின் வருடாந்திர வாகனப் பதிவுக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க இந்தச் சலுகை அளிக்கப்பட்டது.

மேலும், $1,462 அல்லது அதற்கு மேல் செலவழித்த ஓட்டுநர்களுக்கு 12 மாதங்களுக்கு இலவச வாகனப் பதிவு வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஏறக்குறைய 100,000 சாரதிகள் இதுவரை அந்தச் சலுகைகளைப் பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிவாரணம் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லிபரல் கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போதைய தொழிலாளர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வாரத்திற்கு $60 அதிகபட்ச கட்டண முறை எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...