Newsஆஸ்திரேலியாவில் வாகன, சொத்து திருட்டுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வாகன, சொத்து திருட்டுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் வாகனத் திருட்டுகள் மற்றும் சொத்துக் கொள்ளைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளன.

புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாகனத் திருட்டு 11 சதவீதமும், சொத்து திருட்டு 09 சதவீதமும், சில்லறை விற்பனைக் கடை திருட்டு 08 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போது குறைந்திருந்த பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 உடன் ஒப்பிடும்போது, ​​விக்டோரியா மாநிலத்தில் பாலியல் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது.

ஆனால், குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், முந்தைய ஆண்டுகளை விட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...