Newsநியூ சவுத் வேல்ஸ் First Home Buy முத்திரைக் கட்டணச் சலுகையில்...

நியூ சவுத் வேல்ஸ் First Home Buy முத்திரைக் கட்டணச் சலுகையில் இன்று முதல் மாற்றம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல் முறையாக வீடு வாங்கும் நபர்களுக்கு (first home buy) வழங்கப்படும் முத்திரை கட்டணச் சலுகையை உயர்த்தும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, அதிகபட்சமாக $650,000 மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு முத்திரை வரி விதிக்கப்படாமல் இருப்பது $800,000 மதிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகபட்சமாக 08 இலட்சம் டொலர் பெறுமதியான வீடுகளுக்கான முத்திரை வரி விலக்கு 1 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சுமார் 13,000 முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் இந்த 02 நிகழ்வுகளுக்கும் உரிய சிறப்புரிமையைப் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு குறைந்தபட்சம் $31,090 நிவாரணம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Property pricePrevious stamp dutyNew stamp dutySavings
$700,000$10,363$0$10,363
$750,000$20,727$0$20,727
$800,000$31,090$0$31,090
$850,000$33,340$10,023$23,318
$900,000$35,590$20,045$15,545
$950,000$37,840$30,068$7773
$990,000$39,640$38,086$1555

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...