Newsநேருக்கு நேர் மோதிய விமானங்கள் - விமானி பலி

நேருக்கு நேர் மோதிய விமானங்கள் – விமானி பலி

-

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின.

இந்த விபத்தில் இரு விமானங்களும் சுக்குநூறாக நொறுங்கி கீழே விழுந்தன. இதில் ஏற்பட்ட பலி விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகமல் இருந்தது.

இதற்கிடையே இரு விமானங்களும் மோதி கீழே விழுந்த வீடியோ அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

எனவே, விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சியின் போது இரண்டு கொலம்பிய விமானப்படை விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டாவது விமானத்தில் பயணித்த விமானி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது விமானத்தை இயக்கிய விமானி பலத்த காயங்களுடன் அருகிலுள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...

NT இல் விபத்துக்குள்ளான இலகுரக விமானம் – விமானி பலி

அடையாளம் தெரியாத பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என்பதுடன் நேற்று காலை 10.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்வினில்...

நிதி ஆலோசனைக்கான ஆஸ்திரேலியர்களின் அணுகலில் மாற்றம்

மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் நிதி ஆலோசனைக்காக சமூக ஊடகங்களை நாடுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. Compare Club இன் புதிய ஆராய்ச்சியின்படி, 18-24 வயதுடையவர்களில் பாதி...

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா விசா பெறுபவர்கள் பற்றி வெளியான கணிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று ஆளும் தொழிலாளர் கட்சி கணித்துள்ளது. இந்த எண்ணிக்கை 260,000 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த...

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா விசா பெறுபவர்கள் பற்றி வெளியான கணிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று ஆளும் தொழிலாளர் கட்சி கணித்துள்ளது. இந்த எண்ணிக்கை 260,000 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த...

மெல்பேர்ணில் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய லிபரல் கூட்டணி

எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி, வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தலை குறிவைத்து தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கடந்த 12ம் திகதி மெல்பேர்ணில்...