ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை கடந்த மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
அதன்படி, பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.75 டாலரை நெருங்கி வருவதால், வார இறுதி வரை இந்த நிலைமையை எதிர்பார்க்கலாம்.
எவ்வாறாயினும், அடுத்த வாரம் புதிய பள்ளி பருவம் தொடங்கும் நிலையில், சிட்னி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் எரிபொருள் விலை மீண்டும் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோலின் விலை மீண்டும் ஏறக்குறைய 02 டொலர் வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.