Cinemaகமலின் 233வது படம் குறித்து வெளியான அறிவிப்பு

கமலின் 233வது படம் குறித்து வெளியான அறிவிப்பு

-

நடிகர் கமல்ஹாசனின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி கமல்ஹாசனின் “KH 233” படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என கணிப்பு

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆபத்து மற்றும் மறுமொழி நிறுவனத்தின்...

ரஷ்யாவுக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன – டிரம்பின் சமீபத்திய மிரட்டல்

போர் நிறுத்தத்திற்காக ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் குறைத்துள்ளார். உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு புதின் உடன்படவில்லை என்றால், கடுமையான...

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆசிய கோப்பை

2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியை செப்டம்பர் 9 ஆம்...

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...