Breaking Newsஇறந்தவர் உடலை புதைக்க இடமின்றி தவிக்கும் உலகின் பணக்கார நகரம்

இறந்தவர் உடலை புதைக்க இடமின்றி தவிக்கும் உலகின் பணக்கார நகரம்

-

உலகின் மிக விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையைக் கொண்ட ஹாங்காங்கில் உயிருடன் இருக்கும் நபரை விட இறந்த நபரின் அஸ்தியை உதைக்க விலை அதிகம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹொங்கொங்கில் எட்டு குடும்ப உறுப்பினர்களின் அஸ்தியை புதைக்க செய்யக்கூடிய இடத்தின் அளவு சுமார் 430000 அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹொங்கொங்கில் மரணமடைந்த நபரின் அஸ்தியை அடக்கம் செய்வதற்கு செருப்புப்பெட்டி அளவுள்ள இடத்தை கொள்வனவு செய்வதற்கு இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 53,000 அமெரிக்க டொலர்களை செலவழிக்க வேண்டும் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சாத்தியமான இடத்தின் அளவு சுமார் 76000 அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...