Cinema'ஜவான்' திரைப்படத்தின் டிரைலர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

‘ஜவான்’ திரைப்படத்தின் டிரைலர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

-

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகன்pற செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘ஜவான்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் குழந்தைகளின் எண்ணிக்கை

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபன்னாவில் 11 வயது குழந்தை நேற்று காலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. நேற்று காலை 11.20 மணியளவில் இந்த விபத்து...

வரலாற்றில் முதல் முறையாக குறைந்துள்ள Tesla-வின் ஆண்டு விற்பனை

வரலாற்றில் முதன்முறையாக Tesla நிறுவனம் தனது வருடாந்த விற்பனை வீழ்ச்சியை 2ம் திகதி பதிவு செய்துள்ளது. அதிகரித்த போட்டி மற்றும் EVகளுக்கான மந்தமான தேவை காரணமாக விற்பனை...

ஜனவரியில் விக்டோரியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்

ஜனவரியில் விக்டோரியாவில் தவறவிடக்கூடாத இடங்கள் குறித்த அறிக்கையை timeout சமர்ப்பித்துள்ளார். இவற்றில் விக்டோரியாவில் வாழும் பலர் கூட இதுவரை சென்றிராத இடங்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியாவில் கடற்கரையிலிருந்து தேசிய...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்

சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவி உலக நாடுகளை புரட்டிப்போட்டது. இந்நிலையில், சீனாவில் HMPV...

கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிறியரக விமானம் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அதன்படி, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் சிறிய...