Newsஉற்பத்தி குறைபாடு காரணமாக 7,600 யாரிஸ் கார்களை திரும்பப் பெறும் Toyota

உற்பத்தி குறைபாடு காரணமாக 7,600 யாரிஸ் கார்களை திரும்பப் பெறும் Toyota

-

7,600 க்கும் மேற்பட்ட டொயோட்டா கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

2020 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பல டொயோட்டா யாரிஸ் மாடல்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரடுமுரடான பாதையில் வாகனம் ஓட்டும்போது வாகனம் சமநிலையை இழக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாடல்களின் கார்களைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக தங்கள் டீலரைத் தொடர்பு கொண்டு வாகனத்தை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Yaris variants impacted by the recall:

  • Ascent Sport 1.5L Petrol Auto Hatch
  • Ascent Sport 1.5L Petrol Manual Hatch
  • Hybrid Ascent Sport 1.5L Auto Hatch
  • Hybrid SX 1.5L Auto Hatch
  • Hybrid ZR 1.5L Auto Hatch
  • SX 1.5L Petrol Auto Hatch
  • ZR 1.5L Petrol Auto Hatch

Latest news

Social Houses மீது ஆர்வம் குறைவாக உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் மத்திய அரசால் 2023 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட Social Houses தொடர்பான தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலன்புரி...

மெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய...

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் பற்றி வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...

பயணியின் பொதியில் இருந்த முதலை தலை!

கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் 'முதலை மண்டை ஓடு' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில்...