Newsகாதலனுடன் உல்லாசமாக இருந்த மாணவி - நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

காதலனுடன் உல்லாசமாக இருந்த மாணவி – நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

-

டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்துள்ளார்.

அப்போது, ரவி சோலங்கி என்ற நபர் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த போது பின் தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அவரை தடுத்தி நிறுத்தி தான் ஒரு காவலர் என்று முதலில் தெரிவித்துள்ளார்.

பின்னர், காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காண்பித்து மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை அந்த நபர் சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இறுதியில் அந்த மாணவியை ரவி சோலங்கி படியிலேயே வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கதறிய படி காதலனிடம் கூறியுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...