NewsGold Coast Fadden இடைத்தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றி

Gold Coast Fadden இடைத்தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றி

-

கோல்ட் கோஸ்ட் ஃபேடன் இடைத்தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த கூட்டாட்சித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த அஸ்டன் இடைத்தேர்தலிலும் தோல்வியடைந்த பிறகு இது அவர்களின் முதல் தேர்தல் வெற்றியாகும்.

ஃபேடன் தொகுதியை வரலாற்றில் எந்த நாளிலும் தொழிற்கட்சி வென்றதில்லை.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

ஒரு பிரதான தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் செல்வாக்கு குறைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் Coffee & Beer-இன் விலைகள் உயரும் அபாயம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோப்பை coffeeயின்...

புதிய சீன வைரஸ் பற்றி தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்

சமூக ஊடகங்கள் மூலம் சீனா முழுவதும் மீண்டும் கடுமையான வைரஸ் பரவி வரும் போதிலும், உலக சுகாதார அமைப்போ, சீன அரசோ இதுவரை அப்படியொரு நிலை...

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் இருந்து இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் நம்புக்கா ஹெட்ஸிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தென்கிழக்கே...

வயதுக்கு ஏற்ப மாறும் ஆஸ்திரேலியர்களின் கணக்கு இருப்பு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...

வயதுக்கு ஏற்ப மாறும் ஆஸ்திரேலியர்களின் கணக்கு இருப்பு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...

Open AI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம மரணம்!

அமெரிக்காவில் Open AI நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைத்த இந்திய வம்சாவளி இளைஞர் இறந்த நிலையில், அவரது கருவிகள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளி...