Newsபாகிஸ்தானில் இந்து கோயில் மீது ரொக்கெட் தாக்குதல்

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது ரொக்கெட் தாக்குதல்

-

சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோயில் மீது நேற்று மர்ம நபர்கள் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவத்தை தொடர்ந்து கோயிலை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பொலிஸார் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

இளவரசி கேட்டின் புற்றுநோய் நிலை குறித்து வெளியான சிறப்பு அறிக்கை

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதாக அவர் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...