Newsசிட்னியின் ஓடுபாதைகள் அதிக காற்று காரணமாக மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன

சிட்னியின் ஓடுபாதைகள் அதிக காற்று காரணமாக மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன

-

பலத்த காற்று காரணமாக மூடப்பட்டிருந்த சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஓடுபாதைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 03 ஓடுபாதைகளும் தற்போது இயங்கி வருவதாக சிட்னி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஒரே ஒரு தடம் மட்டுமே செயல்பட்டது.

இதனால், விமானங்கள் செல்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் நாள் முழுவதும் நீடிக்கலாம் என்பதால் விமானம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சிட்னி விமான நிலையம் அறிவித்துள்ளது.

Latest news

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...

பயணியின் பொதியில் இருந்த முதலை தலை!

கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் 'முதலை மண்டை ஓடு' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில்...

ஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் சீட் பெல்ட்களை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவோம் என மத்திய அரசு...

காதல் ஆலோசனைக்காக இணையத்தை நாடும் ஆஸ்திரேலியர்கள்

இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் காதல் உறவுகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு இணைய ஆதாரங்களை நாடுவதற்கான போக்கு இருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 18-34 வயதுடைய 500 க்கும் மேற்பட்ட...

விக்டோரிய குடும்பங்கள் எந்த துறையில் அதிகம் செலவு செய்தனர்?

2024 ஆம் ஆண்டு முழுவதும் விக்டோரியன் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு செய்யும் துறைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின்...

மெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

மெல்பேர்ணில் அமானுஸ்யமான கதைகளை கூறி வயதான பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. இந்த குழுவில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும்...