Newsஆஸ்திரேலிய பயனர்களுக்கு மாதாந்திர கட்டணங்களை உயர்த்தும் Spotify

ஆஸ்திரேலிய பயனர்களுக்கு மாதாந்திர கட்டணங்களை உயர்த்தும் Spotify

-

பிரபல ஸ்ட்ரீமிங் இசை சேவையான Spotify ஆஸ்திரேலிய பயனர்களுக்கான மாதாந்திர கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, பிரீமியம் தொகுப்பின் மாதாந்திர கட்டணம் வரும் செப்டம்பர் மாதம் முதல் 13 டாலராக உயரும்.

பல ஸ்ட்ரீமிங் சேவைகளும் கடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய சந்தாதாரர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் சராசரி ஆஸ்திரேலியர்கள் 3-4 ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, வருடத்திற்கு அவர்கள் செலவிடும் தொகை 200 முதல் 1,700 டாலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

STREAMING PRICE RISES – Standard plans

Spotify Premium – up from $11.99 to $12.99 a month
Netflix – up from $15.99 to $16.99 a month
Disney+ – up from $11.99 to $13.99 a month
*Stan – up from $14 to $16 a month
Amazon Prime – up from $6.99 to $9.99 a month
Kayo Sports – up from $27.50 to $30 a month
Binge – up from $14 to $16 a month
Amazon Prime – $6.99 to $9.99 a month
YouTube Premium – $14.99 a month

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...