Breaking Newsபள்ளி சீருடையில் இருந்த 4 NSW குழந்தைகள் காணவில்லை

பள்ளி சீருடையில் இருந்த 4 NSW குழந்தைகள் காணவில்லை

-

நியூ சவுத் வேல்ஸின் தெற்கு கடற்கரைக்கு அருகில் காணாமல் போன 4 பாடசாலை மாணவர்களை கண்டுபிடிப்பதற்காக மாநில பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

14-15 மற்றும் 16 வயதுடைய இளைஞர்களே நேற்று காலை 9 மணியளவில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண் மற்றும் 3 சிறுமிகள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 3 பேர் பாடசாலை சீருடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பேரழிவை சந்திக்கும் கடல்வளம்

தெற்கு ஆஸ்திரேலிய கடல்களில் தொடர்ந்து பாசிகள் பெருகுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவைக் காட்டும் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை 38 வருட அனுபவமுள்ள Diver...

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...