Cinemaகுடிப்பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன் - இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த்

குடிப்பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன் – இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த்

-

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோஃப், மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த இசை வெளியிட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பேசினார்.

இறுதியாக ‘ குடி பழக்கத்தை கைவிட்டு விடுங்கள், குடி பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன்’ என அனைவருக்கும் அறிவுரை கூறினார்.

இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. குடி பழக்கத்தையும், சிகரெட் பழக்கதையும் அனைவரும் கைவிட வேண்டும என பல இடங்களில் ரஜினி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் – 10 ஆண்டுகள் பூர்த்தி

தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு நியூ சவுத்...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...