Newsவிக்டோரியாவின் புதிய நில வரியால் வீட்டு வாடகைகளில் மாற்றம் ஏற்படும் என...

விக்டோரியாவின் புதிய நில வரியால் வீட்டு வாடகைகளில் மாற்றம் ஏற்படும் என எச்சரிக்கை

-

விக்டோரியா மாநில வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நில வரியின் விலை வாடகைதாரர்களுக்கு மாற்றப்படும் என்று நில உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது 300,000 டொலர் பெறுமதியான வீடுகளுக்கு மட்டும் அறவிடப்படும் வீட்டு வரி, 50,000 டொலர் பெறுமதியான வீடுகளுக்கும் அறவிடப்படும் என்ற திருத்தம் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கோவிட் காலத்தில் மாநில அரசு வாங்கிய கடனை அடைக்க வரிப்பணம் அளிக்கப்படும் என பட்ஜெட் ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளது.

புதிய வரியானது விக்டோரியாவில் உள்ள சுமார் 380,000 வீடுகளை பாதிக்கும், அவற்றில் பெரும்பாலானவை வாடகை சொத்துகளாகும்.

எனவே, வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை உயர்த்தி, வாடகைதாரர்களுக்கு வரிச்சுமையை மாற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

04 வருடங்களில் வசூலிக்கப்படும் தொகை 8.6 பில்லியன் டாலர்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...