Sportsவெற்றியின்றி முடிவடையும் ஆஷஸ் தொடர் 2023

வெற்றியின்றி முடிவடையும் ஆஷஸ் தொடர் 2023

-

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

99வது, 2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது.

ஆஷஸ் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

03வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அவுஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதே நேற்று முடிவடைந்த ஆட்டத்தின் சிறப்பம்சமாகும்.

Latest news

மருத்துவ ரீதியாக கஞ்சா பயன்படுத்தும் விக்டோரியர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ...

பிரதமர் அந்தோணி அல்பானீஸின் சூரிய சக்தி திட்டம்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சூரிய சக்தி நிறுவலுக்கு 25 மில்லியன் டாலர்களை ஒதுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு...

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

உலகின் ஜாம்பவான்களை வீழ்த்தி முதலிடத்தில் Temu

கடந்த ஆண்டு உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஷாப்பிங் செயலியாக Temu மாறியுள்ளது. சீன பன்னாட்டு நிறுவனமான PPD Holdingsவ்-இற்குச் சொந்தமான Temu, கோடீஸ்வர தொழிலதிபர் கொலின்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...