Newsகுயின்ஸ்லாந்து பசுமை இல்லங்களில் கஞ்சா கடத்தல் - விக்டோரியர்களும் பிடிபட்டனர்

குயின்ஸ்லாந்து பசுமை இல்லங்களில் கஞ்சா கடத்தல் – விக்டோரியர்களும் பிடிபட்டனர்

-

சுமார் 60 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகளுடன் 11 சந்தேகநபர்கள் குயின்ஸ்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் ஒரு பிராந்தியப் பகுதியில் பல இடங்களில் இந்தத் தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பசுமைக்குடில் நடத்துவது என்ற போர்வையில் இந்த கடத்தல் நடந்து வந்தது தெரியவந்துள்ளது.

இவர்களால் பயிரிடப்பட்ட கஞ்சா அவுஸ்திரேலியா முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் விக்டோரியாவில் வசிக்கும் 30-38 மற்றும் 55 வயதுடைய 03 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

Latest news

Open Aiயை விலைக்கு கேட்ட எலான் மஸ்க்- பதில் கொடுத்த சேம் ஆல்ட்மேன்

SpaceX, Tesla உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை தலைவராக...

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் ஒருவரின் விசாவை ரத்து செய்த அதிகாரிகள்

ஆஸ்திரேலியாவில் படிக்கும் சர்வதேச மாணவரின் மாணவர் விசாவை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட மாணவர் வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக...

டிரம்பின் புதிய வரிகளால் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வரி காரணமாக ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும், நிவாரணம் வழங்குவதில் தான் கவனம்...

காதலால் $800,000 இழந்த ஆஸ்திரேலிய பெண்

போலி காதலர்கள் போல் நடித்து மோசடி செய்த நபர்களால் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கிட்டத்தட்ட $800,000 இழந்துள்ளார். 57 வயதான அந்தப் பெண் பெர்த்தில் வசிப்பவர் என்று...

மெல்பேர்ணில் அதிகரித்துவரும் வீட்டு தீ விபத்துக்கள்

கடந்த சில நாட்களில் மெல்பேர்ணில் வீடுகள் தீப்பிடிப்பது தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. Kurunjang-இல் உள்ள Cameron Court-இல் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11) அதிகாலை...

காதலால் $800,000 இழந்த ஆஸ்திரேலிய பெண்

போலி காதலர்கள் போல் நடித்து மோசடி செய்த நபர்களால் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் கிட்டத்தட்ட $800,000 இழந்துள்ளார். 57 வயதான அந்தப் பெண் பெர்த்தில் வசிப்பவர் என்று...