Newsஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ஆயிரக்கணக்கான கார்கள் திரும்ப அழைக்கும் KIA

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ஆயிரக்கணக்கான கார்கள் திரும்ப அழைக்கும் KIA

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கியா கார்கள் இன்ஜின் கோளாறு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

2011-2015 காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 5,069 வாகனங்கள் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(SL Sportage, YD Cerato, XM Sorento)

தொடர்புடைய பிழை காரணமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வாகன மாடல்களின் உரிமையாளர்கள், கியா டீலர்களை என்ஜின் சோதனைக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய முகாம் கட்டணங்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Quobba blowholes-இற்குள் நுழைபவர்களுக்கு புதிய கட்டணங்களை விதிக்க Carnarvon நகர சபை முடிவு செய்துள்ளது. முகாமிடுவதற்கு ஒரு நாளைக்கு $30 செலவாகும் என்றும்...

Operation Sindoor – 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் பலி!

Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில்...

400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ள Woolworths

வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக Woolworths அறிவித்துள்ளது. புதன்கிழமை முதல் Woolworths, கடைகளிலும் ஆன்லைனிலும்...

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

நியூ சவுத் வேல்ஸ் படகில் கண்டுபிடிக்கப்பட்ட டன் கணக்கிலான கோகோயின்!

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் ஒரு கப்பலை வழிமறித்து சோதனை செய்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஐந்து பேரை கைது செய்து, 623 மில்லியன் டாலர்...