Cinemaவெளியானது 'ஜெயிலர்' படத்தின் டிரைலர்

வெளியானது ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர்

-

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் சிக்கல்கள்

ஓய்வு பெறும் வயது வரை வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 முதல், ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயது 65 வயதிலிருந்து...

கடும் வெப்பத்தால் காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

டெக்சாஸில் ஒரு காரில் விடப்பட்ட ஒரு சிறுமி கடுமையான வெப்பத்தால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் Galena Park-இல் நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது,...

திரும்பப் பெறப்பட்ட இணையத்தில் விற்கப்பட்ட இரு குழந்தை தயாரிப்புகள்

Ezone இணையதளத்தில் விற்கப்படும் இரண்டு குழந்தைப் பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் (ACCC) அவை குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை...

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

கார் விபத்தில் உயிரிழந்த Liverpool கால்பந்து வீரர்

ஸ்பெயினின் ஜமோராவில் நடந்த கார் விபத்தில் போர்த்துகீசிய கால்பந்து வீரர் Diogo Jota உயிரிழந்தார். அவரது சகோதரர் André Silvaவும் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சகோதரர்கள் இருவரும்...