வீடியோ அழைப்பு அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் அதன் சமீபத்திய அம்சமாக திரை பகிர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
Microsoft Meet, Google Meet, Zoom மற்றும் ஆப்பிளின் Facetime ஆகிய Applications-களில் மட்டுமே திரை பகிர்வு காணப்பட்டது.
FaceTime உட்பட App-கள் பாரம்பரிய வீடியோ கான்பரன்சிங் இற்கு பயன்பாடுத்தப்பட்டது. தற்போது அந்த வசதியை Whatsapp இல் அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம்.
இந்த அம்சத்தை மெட்டா இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பதிவு மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல் வழியாக அறிவித்தார்.
வீடியோ அழைப்புகள் மூலம் கிடைக்கும் தொடர்புகளுடன் உங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் அதன் மூலம் ஷாப்பிங் செய்ய இது உங்களை அனுமதிக்கிறது.