Newsஇன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்த ரொனால்டோ

இன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்த ரொனால்டோ

-

போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் நட்சத்திரமாக மாறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஃபோர்ப்ஸால் உலகின் அதிக சம்பளம் வாங்கும் உலகில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்தார்.

சவுதி அரேபியாவில் அல் நாசர் குழுவில் சேர்ந்த பிறகு இன்ஸ்டாகிராமில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாகவும் ஆனார்.

இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனமான ஹாப்பர் ஹெச்க்யூ இதை அறிவித்துள்ளது.

ரொனால்டோவின் தற்போதைய சமூக ஊடக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 600 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று 3.23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...