Newsமாடில்டாஸ் பிராண்டின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது

மாடில்டாஸ் பிராண்டின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது

-

மகளிர் கால்பந்து உலகக் கோப்பையின் சூடுபிடித்துள்ள நிலையில், மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலிய மகளிர் அணி வர்த்தக முத்திரைகளின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

eBay போன்ற ஆன்லைன் விற்பனை நெட்வொர்க்குகள் மூலம் செய்யப்பட்ட இத்தகைய கொள்முதல் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது.

அரையிறுதிக்குள் நுழைந்த 02 நாட்களில் மாடில்டாஸ் சின்னம் கொண்ட தாவணிகளின் விற்பனை 2650 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜெர்சி விற்பனை 04 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் / தொப்பிகளின் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மாடில்டாஸ் சின்னங்கள் கொண்ட கால்பந்தாட்டங்களின் விற்பனை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலிறுதிச் சுற்றின் போது, ​​ஆஸ்திரேலியாவின் தேசிய பொருளாதாரத்திற்கு மாடில்டாஸ் அணியின் பங்களிப்பு 7.6 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...