Newsதமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் ஜோடி

தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஸ்பெயின் ஜோடி

-

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதியர் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட தீரா காதலால் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி உட்பட 15 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது தமிழகத்தின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பார்த்து வியப்படைந்து ஏற்கனவே தம்பதிகளாக இருந்த இருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏழரைப்பட்டி கிராமத்திற்கு வரும்போது அங்குள்ள கோவிலில் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மணமக்கள் மட்டுமின்றி அவர்களின் நண்பர்களும், புடவை மற்றும் வேட்டி அணிந்திருந்ததோடு பெண்கள் தலை நிறைய பூக்கள் சூடியிருந்துள்ளனர்.

இந்த திருமணத்தில் கிராம மக்களும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்துள்ளர்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...