Sportsமாடில்டாஸ் 3வது இடத்தையும் இழந்தார்

மாடில்டாஸ் 3வது இடத்தையும் இழந்தார்

-

மகளிர் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் 03ஆவது இடத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியிடமும் மாடில்தாஸ் தோல்வியடைந்தார்.

ஸ்வீடன் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், மாடில்தாஸ் அணி இவ்வருட கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை 04ஆவது இடத்தில் நிறைவு செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அனைத்து பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளையும் ஊக்குவிப்பதற்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்க பிரதமர் அந்தோனி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் மாடில்டாஸ் அல்லது மகளிர் கால்பந்து அணியின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இது உயர்கல்விக்கான ஆஸ்திரேலியாவின் உலகளாவிய நற்பெயரை சேதப்படுத்தியதாக எதிர்க்கட்சி கல்வி அமைச்சர் ஜோனாதன்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் விக்டோரியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது. இளைஞர் வன்முறையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. விக்டோரியன்...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...