Adelaideஅடிலெய்டின் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடிலெய்டின் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அடிலெய்டு நகரில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

அடிலெய்டின் கிழக்கில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் ஆரம்பப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நிலைமையில் அதிகரிப்பு காணப்படுவதாக தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் மேலும் அறிவித்துள்ளது.

எந்தவொரு நிறுவனத்திற்கும் இதுபோன்ற அச்சுறுத்தல் கிடைத்தால் உடனடியாக சரியான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

சாலை விதிகளில் ஏற்படும் பெரிய மாற்றங்களுக்கு ஓட்டுநர்கள் தயாரா?

2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், ஓட்டுநர் பயிற்சியின் புதிய...