Cinemaபுதிய சாதனை படைந்த ஜெயிலர் - 500 கோடி வசூல்

புதிய சாதனை படைந்த ஜெயிலர் – 500 கோடி வசூல்

-

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 500 இந்திய ரூபா கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஒகஸ்ட் 10ஆம் திகதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 (இந்திய ரூபா) கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரண்டாவது வார இறுதி நாட்களை கடந்துள்ள ஜெயிலர் 11-வது நாள்களில் 500 (இந்திய ரூபா) கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 வசூலை கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்துள்ளது.

Latest news

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்றும் பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்...

தொழிலாளர் சட்டங்களை மீறும் ஆஸ்திரேலிய பணியிடங்கள் எதிராக நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள ஊழியர்கள் தங்கள் முதலாளிக்கு எதிராக இலவச சட்ட ஆலோசனையைப் பெறலாம். The Fair Work Ombudsman மூலம் இந்த இலவச சட்ட ஆலோசனையை பெறலாம். பணியிட...

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல்...

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்றும் பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பணியிட கலாச்சாரத்தை மாற்ற ஆண்களை விட பெண்கள் அதிக உந்துதல் பெறுவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆண்கள் மாறுவதற்கு ஒப்பீட்டளவில் தயங்குகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்...

டார்ச் லைட்டை வானில் அடித்தவருக்கு ஜெயில்

அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டை விமானத்தை நோக்கி நீட்டிய ஒருவரை மத்திய போலீசார் கைது செய்துள்ளனர். அடிலெய்டில் வசிக்கும் 58 வயதான இந்த நபர், தனது...