Sportsபெண்கள் கால்பந்து உலக தரவரிசையில் முதல் 10 இடங்களை மாடில்டாஸ் இழந்துள்ளனர்

பெண்கள் கால்பந்து உலக தரவரிசையில் முதல் 10 இடங்களை மாடில்டாஸ் இழந்துள்ளனர்

-

பெண்கள் கால்பந்து உலக தரவரிசையில் முதல் 10 இடங்களிலிருந்து மாடில்டாஸ் அல்லது ஆஸ்திரேலிய மகளிர் கால்பந்து அணி வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி அவர்களுக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

இந்த வருட உலகக் கிண்ணத் தொடரில் 03ஆவது இடத்தைப் பெற்ற சுவீடன் அணி முதலிடத்திலும், இவ்வருடம் உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் 02ஆவது இடத்திலும் உள்ளன.

06 வருடங்களாக 01ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா இம்முறை தனது இடத்தை இழந்தமையும் விசேட அம்சமாகும்.

உலக சாம்பியனான ஸ்பெயினிடம் 01வது இடத்தை இழந்ததற்கு முக்கிய காரணம், குழுநிலையில் ஜப்பானுக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததுதான்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...