Newsலேசர் துப்பாக்கி சோதனை நடத்திய ரஷ்யா

லேசர் துப்பாக்கி சோதனை நடத்திய ரஷ்யா

-

ரஷ்யா தனது இராணுவ திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனவே 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள டிரோன்களை தாக்கி அழிக்கும் சாடிரா லேசர், ஆயிரத்து 500 கிலோமீற்றர் உயரத்தில் உள்ள விண்கலங்களையும் செயலிழக்க செய்யும் பெரெஸ்வெட் லேசர் போன்றவற்றில் ரஷ்யா அதிக முதலீடு செய்துள்ளது.

இந்த லேசர் துப்பாக்கிகள் அங்குள்ள இராணுவ பயிற்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டது.

அப்போது அந்த லேசர் துப்பாக்கியானது அகச்சிவப்பு கதிர்களை தாக்கி அழிப்பதில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியதாக ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Online Visa மோசடிகள் பற்றி உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி

ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தொடர் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் வரவுள்ள பிரபல அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் துரித உணவு நிறுவனமான Wendy’s தனது முதல் கடையை ஆஸ்திரேலியாவில் நாளை திறக்க உள்ளது. 2034க்குள் 200 Wendy’s கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல்...

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பல விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

கடந்த 5 ஆண்டுகளில், விக்டோரியா மாநில காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் குழு பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைக்கு குற்றம் சாட்டப்பட்டது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 683...

விக்டோரியாவில் நிலச்சரிவில் சிக்கி பயங்கர விபத்துக்குள்ளான வீடு

விக்டோரியா மாநிலத்தில் மலைச் சரிவில் வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவினால் வீடு முற்றாக...

விக்டோரியாவில் நிலச்சரிவில் சிக்கி பயங்கர விபத்துக்குள்ளான வீடு

விக்டோரியா மாநிலத்தில் மலைச் சரிவில் வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவினால் வீடு முற்றாக...

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய காபி விவசாயிகள்

உலகளவில் காபியின் விலை உயர்வால் ஆஸ்திரேலியாவின் காபி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சப்ளை பிரச்சனைகள் காரணமாக உலகளாவிய காபி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய காபி...