News2019 இல் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலிய வணிகங்களில் 64% 4 ஆண்டுகளுக்குள் மூடப்பட்டுள்ளது

2019 இல் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலிய வணிகங்களில் 64% 4 ஆண்டுகளுக்குள் மூடப்பட்டுள்ளது

-

கடந்த 12 மாதங்களில் 15 சதவீத ஆஸ்திரேலிய வணிகங்கள் தோல்வியடைந்துள்ளன.

2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு 12 மாத காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வணிகத் தோல்விகள் இதுவாகும் என்று புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 இல் கோவிட் சீசன் தொடங்கியதிலிருந்து 04 ஆண்டுகளில், நிரந்தரமாக மூடப்பட்ட ஆஸ்திரேலிய வணிகங்களின் சதவீதம் 35 சதவீதமாகும்.

இவற்றில் பெரும்பாலானவை போக்குவரத்து, தபால் மற்றும் சேமிப்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 64.4 வீதமான தொழில்கள் 04 வருடங்கள் கடப்பதற்கு முன்னரே மூடப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் புள்ளிவிபரவியல் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது என்றும் சில சிறிய அளவிலான தொழில்களை நடத்துவது மிகவும் கடினம் என்றும் தேசிய சில்லறை வர்த்தக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...