ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 5,000 ஃபோர்டு வாகனங்கள் மென்பொருள் பிழை காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட ஃபோர்டு ரேஞ்சர்ஸ் மற்றும் ஃபோர்டு எவரெஸ்ட் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 06 கிலோமீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணித்த போது வாகனம் ஒரு தடவை நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, உடனடி வாகன விபத்துக்கள் அதிகளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஃபோர்டு வாகன உரிமையாளர்கள் இலவச பரிசோதனையைப் பெற வாய்ப்பு உள்ளது.