Brisbane2021-22 இல் பிரிஸ்பேனுக்கு அதிகம் இடம்பெயர்ந்த ஆஸ்திரேலியர்கள்

2021-22 இல் பிரிஸ்பேனுக்கு அதிகம் இடம்பெயர்ந்த ஆஸ்திரேலியர்கள்

-

2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வெளிநாட்டிலிருந்து 151,400 வருகைகளும் 101,200 பிறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய நகரங்களை விட்டு வெளியேறி பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 47,200 என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் பிரிஸ்பேனுக்கு 59,200 பேர் இடம்பெயர்ந்தனர்.

55,038 பேர் மெல்போர்னுக்கும், 37,325 பேர் சிட்னிக்கும், 32,246 பேர் பெர்த்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் டார்வின் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் மற்றும் எண்ணிக்கை 781 ஆகும்.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...