Newsஆஸ்திரேலிய வரலாற்றில் வெப்பமான குளிர்காலமாக பதிவாகிய நாள்

ஆஸ்திரேலிய வரலாற்றில் வெப்பமான குளிர்காலமாக பதிவாகிய நாள்

-

ஆஸ்திரேலிய வரலாற்றில் இந்த ஆண்டு அதிக வெப்பமான குளிர்காலம் பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களில் சராசரி வெப்பநிலையை விட 1.53 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

1910 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 1996 மிகவும் வெப்பமான குளிர்காலம் கொண்ட ஆண்டாகும்.

அங்கு இயல்பை விட 1.46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் சில பனிப் பகுதிகளில் இந்த ஆண்டு மிகக் குறைந்த பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Latest news

அமெரிக்காவில் பனிப்புயல் – பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த்...

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. "ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது" என்று பிரதமர்...

விக்டோரியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை எட்டும்

விக்டோரியாவில் நீண்ட வார இறுதியிலிருந்து அடுத்த வாரம் வரை வரலாறு காணாத வெப்பமான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெல்பேர்ணில் 40 டிகிரி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் தவறுகளை படம்பிடிக்கும் AI கேமரா

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 800 ஓட்டுநர்கள் புதிய AI சாலை பாதுகாப்பு கேமராக்களால் பிடிக்கப்படுவதாக காவல்துறை கூறுகிறது. இந்த நீண்ட வார இறுதியில் போக்குவரத்து...